Diary 2027 – Advertisements
2027 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்காட்டி (டைரி) வெளியீடு!
காரைக்குடி நகரத்தார் சங்கம் (சென்னை) சார்பாக, காரைக்குடி சந்தை பருவம் – 6-இல், வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டிற்கான முழுமையான தகவல்கள் மற்றும் பயனுள்ள விவரங்கள் அடங்கிய சிறப்புத் தமிழ் டைரி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். ஆண்டு முழுவதும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், தகவல் நிறைந்ததாகவும் இந்த டைரி அமையும்.
விளம்பர வாய்ப்பு – தொழில்முனைவோர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்! பக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. விளம்பரம் செய்ய விருப்பமுள்ள தொழில்முனைவோர்கள் தங்களது விளம்பரப் பதிவுகளை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் விளம்பரம் – ஆண்டு முழுவதும் உங்கள் நிறுவனத்தின் அடையாளம்!
The Sangam is releasing a Tamil diary for 2027 at Karaikudi Sandhai Season 6. A limited number of full-page advertisements are offered to entrepreneurs: your business stays in front of readers all year.
Diary advertisements are by invitation
Please apply using the personal link the Sangam sent you (SMS, WhatsApp or email). If you did not receive one, please contact us.